ஜாக்கெட்டே இல்லாமல் பிரீ ஷோ காட்டிய ரம்யா பாண்டியன் – 30 வயதை தாண்டியும் எப்படி இருக்காங்கனு பாருங்க!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியனின் கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியனின் குடும்பமே ஒரு திரையுலகைச் சேர்ந்ததுதான். ஜோக்கர் படத்திற்கு பிறகு ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் வெளியீட்டிற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி மூலம் தான் அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ராமே ஆண்டாலு ராவணன் ஆண்டாலு படத்தில் நடித்துள்ளார். மேலும் பட வெளியீட்டுக்காக காத்து கொண்டு உள்ளார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் அவரின் முந்தைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு கவர்ச்சியா என்று பலர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here