மாமியார் மீது பாக்கியலட்சுமி ஜெனி வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பூரித்து போன ரசிகர்கள் – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேசன் மாமியாருடன் இணைந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எப்பொழுதுமே ஒரு குடும்பத்தில் மாமியார் மருமகள் சண்டை தான் வரும். ஆனால் இந்த சீரியலில் சற்று மாறுதலாக மாமியாருக்கு மருமகள் மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார்.

ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா இந்த மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி ஒரு மருமகள் வீட்டிற்கு கிடைத்துவிடாதா என்னும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இப்பொழுது அவர் சீரியலில் தனக்கு மாமியாராக நடிக்கும் பாக்கியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திவ்யா. நிஜத்திலும் இவர்கள் இப்படி ஒற்றுமையாக பழகி வருவதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here