சேலையில இப்படி தெரியுதே ஐஸ்வர்யா.., என்ன ஒரு வளைவு நெளிவு.., திணறிப்போன இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் சீரியலில் நடித்தபோது சிறு குழந்தையாக இருந்த அவர் இப்பொழுது டோடல் சேன்ஞ்.

இப்பொழுது முன்னணி நடிகையாக வர படாதபாடு பட்டுகொண்டுள்ளார்.  இப்படி இருக்க இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் நடித்ததே மொத்தம் 2 படங்கள் தான். அதிலும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதற்குமேல் லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு சுத்தமாகவே வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதனால் தான் இப்பொழுது முன்பை விட அதிக கவர்ச்சியில் களமிறங்கி விட்டார். இப்பொழுது இருக்கும் ட்ரெண்டே ஹீரோயின்களின் போட்டோஷூட் தான். இதன் மூலம் தான் பலருக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதே யுக்தியை பாலோவ் செய்து வருபவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here