2 பீஸ் உடையில் தலைகீழாக நின்ற நடிகை அமலா பால்.. கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!

0
2 பீஸ்ல தான் உங்க மொத்த அழகும் தெரியுது - செம கிளாமராக வந்து நின்ற நடிகை அமலா பால்!

மோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை அமலா பால். இவர் வேட்டை, மைனா, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகின் நட்சத்திர நடிகையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.

மேலும் இயக்குனர் விஜய்யுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே இந்த திருமணம் விவகாரத்தில் முடிந்தது. விவாகரத்து சர்ச்சைக்கு பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

ஆடை படத்துக்குப் பிறகு, அமலா பால் கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ‘அதோ அந்த பறவை போல, ‘காடவர்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here