அய்யயோ.. நாங்க பாத்துட்டோம்.. குட்டி டவல்லை நழுவவிட்டு போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

0
சுடிதாரில் சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்.. சொக்கவைக்கும் அழகு - இன்ஸ்டாவே கதியன கிடக்கும் ரசிகர்கள்!

ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போக எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என இவர் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒரு சில படங்களில் நடித்து விட்டு பின்னர் டோலிவுட் பக்கம் தாவினார். தமிழில் கடைசியாக பிரபுதேவாவுடன் இவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் மட்டுமே வெளியானது. அங்கு அள வைகுண்டபுரம் லோ, Red, பாகல் ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

தற்போது இவரின் Bloody mary படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here