ஓ இப்படி தான் நீங்க பிட்டாக இருக்கீங்களா – வைரலாகும் ஐஸ்வர்யா மேனனின் வீடியோ!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தனது பிட்னசிற்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பார். அந்த வகையில் இவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன்

தமிழ் திரையுலகில் நடிகைகள் அனைவரும் கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் சில நடிகைகள் குண்டாக இருந்தாலும் அழகாக இருப்பர். அப்படி அழகாக இருப்பவர் தான், நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் முதன் முதலாக ஒரு டிவி சீரியல் மூலமாக தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதில் தனது குறும்பான நடிப்பின் காரணமாக வெள்ளி திரையில் அறிமுகமாகினர். இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய அனைத்து துறைகளிலும் இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மறுபடியும் போச்சா – எலோன் மஸ்க்கிற்கு நிகழ்ந்த சோகம்!!

இதனை அடுத்து இவர் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த சில திரைப்படங்கள் அனைத்திலும் இவர் சிறு சிறு வேடங்களில் தான் நடித்தார். சில காலங்களுக்கு பிறகு இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசிலுடன் ஒரு திரைப்படத்தில் நடித்தார். தமிழில் நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இதனை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்த படம் என்றால் அது, “நான் சிரித்தால்” திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இவர் நடிகர் ஆதியுடன் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்தவுடன் தான் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொது முடக்கத்தின் போது ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதே போல் இவர் தனது உடல் நலனின் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.

தற்போது இன்ஸ்டாவில் இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here