போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இறைவன் படக்குழு.., மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

0
போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இறைவன் படக்குழு.., மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?
போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இறைவன் படக்குழு.., மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்ற நடிகர் ஜெயம் ரவி, தற்போது இறைவன் படத்தால் மீண்டும் சரிவை சந்தித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதம் 28ம் தேதி ஐ. அஹமத் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரில்லர் திரைப்படம் தான் இறைவன்.

Enewz Tamil WhatsApp Channel 

நயன்தாரா, ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், ராகுல் போஸ், சார்லி எனப் பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை 9 கோடி மட்டும் வசூல் செய்துள்ளது. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இயக்குனருடன் வாக்குவாதம்., இந்த படம் ஓட வாய்ப்பே இல்லை., தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய பிரபல நடிகர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here