அட., ரஜினியின் 170 ஆவது படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? லீக்கான அப்டேட்!!

0
அட., ரஜினியின் 170 ஆவது படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? லீக்கான அப்டேட்!!
அட., ரஜினியின் 170 ஆவது படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? லீக்கான அப்டேட்!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ”ஜெயிலர்” திரைப்படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 170 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கான பூஜை முடிந்த நிலையில் இன்று இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதோடு இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் 160 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் 90 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் இறைவன் படக்குழு.., மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here