IPL 2023: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு….,

0
IPL 2023: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு....,
IPL 2023: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு....,

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 61 ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போது புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக பிளேஆப்களுக்கு தகுதி பெறும்.

இது தவிர, சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் ஹோம் மைதானமாக இருப்பதால் இன்று சென்னை அணி தனது முழு பலத்தையும் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தனது வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும்.

நாளை இந்தெந்த பகுதிகளில் மின்சாரத்திற்கு தடை.., உடனே மொபைலுக்கு சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க!!

இந்த நிலையில், 7.30 மணியளவில் துவங்கிய IPL போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலாவது பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தற்போது நிலவரப்படி, 3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது MS தோனி தலைமையிலான சென்னை அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here