7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் – உலகிற்கு வழிகாட்டும் தமிழகம்..!

0
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

நாடெங்கிலும் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் காண்டறியப்படவில்லை. மேலும் நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் தற்போது கொரோனவை குணப்படுத்துவதில் வியக்கத்தக்க பதிவு செய்துள்ளது.

சித்த மருத்துவம்

தமிழகத்தில் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சித்த மருத்துவம் பல முறைகளில் நோயிகளை குணப்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சமயம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தோன்றிய போது பப்பாளி விதை சாறு, நிலவேம்பு கஷாயம் போன்றவை அந்த நோயினை தீர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது. இந்நிலையில் கொரோனாவிலும் வியக்கத்தக்கா சாதனையை செய்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் உலகா வல்லரசு நாடுகள் அனைத்தும் அல்லோபதி சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக பல கோடிகளை குவித்து வருகிறது. தமிழகத்தில் அல்லோபதி சிகிச்சை நடைபெற்றாலும் ஒரு பக்கம் சித்த மருத்துவமும் நடந்து வருகிறது. கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்காக, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி அமைத்தது.

பக்கத்துல ஆள் வந்தா அலாரம் அடிக்கும் – ஐ.ஐ.டி மாணவர்களின் சமூக இடைவெளி கருவி..!

இந்த பிரிவில் சளி காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள 120 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 50 வயதை உடையவர்கள் 40 பேர். இந்நிலையில் 30 பேர் வெள்ளி கிழமை குணமடைந்து வீடு திரும்பினர். இதில் சித்த மருத்துவத்தில் அங்கீகரித்துள்ள கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடை கசாயம், கற்பூரவள்ளி ரசம், சிறப்பு மூலிகை தேனீர் போன்றவை வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்த சித்த மருந்து சிகிச்சையை அளித்தவர் வீரபாபு. இவர் நோயாளிகளின் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருந்துகளை அளித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு சூரிய சிகிச்சை அளித்ததாக கூறுகிறார்.

siddha-medicine-helps-for-curing-corona
siddha-medicine-helps-for-curing-corona

கொரோனா பாதித்தவர்கள் 7 நாட்களுக்கு பிறகு சோதனை செய்ததில் நெகடிவ் வந்துள்ளது. 10 ரூபாய் மதிப்பில் ஆயிரம் பேருக்கு மூலிகை மருத்துவம் செய்து வருகிறார். மேலும் இவர் காரோண காலத்தில் தமிழக அரசின் அனுமதியோடு இந்த முகாமை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here