ஹோலி மோடில் கோலி….,கொண்டாட்டத்தில் இந்திய அணி….,வைரலாகும் புகைப்படங்கள்!!

0
ஹோலி மோடில் கோலி....,கொண்டாட்டத்தில் இந்திய அணி....,வைரலாகும் புகைப்படங்கள்!!
ஹோலி மோடில் கோலி....,கொண்டாட்டத்தில் இந்திய அணி....,வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹோலி பண்டிகை

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் வண்ண மயமான இந்த ஹோலி பண்டிகையை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தின் போது, வீரர்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில், அணி வீரர்கள் முகத்தில் வர்ணம் பூசிக் கொண்டு ஆடிப்பாடி வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கரு.பழனியப்பன்….,அதிர்ச்சியில் ரசிகர்கள்…,

அதே போல, இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரது ஹோலி மோட் ஃ செல்பி புகைப்படங்களும் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இதற்கு மத்தியில், இந்திய கிரிக்கெட் அணி நாளை மறுநாள் ஆமதாபாத்தில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here