ஜூனியர் NTR உடன் இணையும் தனுஷ்?….,அப்டேட் நாளை ரிலீஸ்….,

0
ஜூனியர் NTR உடன் இணையும் தனுஷ்?....,அப்டேட் நாளை ரிலீஸ்....,
ஜூனியர் NTR உடன் இணையும் தனுஷ்?....,அப்டேட் நாளை ரிலீஸ்....,

நடிகர் தனுஷ் உடன் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் NTR உடன் கை கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்பட அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்ட நடிகர் தனுஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான ‘வாத்தி’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹோலி மோடில் கோலி….,கொண்டாட்டத்தில் இந்திய அணி….,வைரலாகும் புகைப்படங்கள்!!

வெற்றி மாறன் ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து வடசென்னை, ஆடுகளம், அசுரன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் NTR இணைய இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here