அடி ஆத்தி.., எப்புடறா! இந்தியன் 2 படத்தில் 3 மணிநேரம் இதுக்கு மட்டுமே செலவழித்த காஜல்!!!

0
அடி ஆத்தி.., எப்புடறா! இந்தியன் 2 படத்தில் 3 மணிநேரம் இதுக்கு மட்டுமே செலவழித்த காஜல்!!!
அடி ஆத்தி.., எப்புடறா! இந்தியன் 2 படத்தில் 3 மணிநேரம் இதுக்கு மட்டுமே செலவழித்த காஜல்!!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். தமிழில் மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம் போன்ற பல படங்களில் முக்கிய நட்சத்திரங்களான அஜித் விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தொழில் அதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து பர்சனல் வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தவிர ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் சுதந்திர போராட்ட வீரராக நடிக்கிறார்.

சீரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்.., நூலிழையில் உயிர் தப்பிய படக்குழுவினர்!!

இதனால் இவருக்கு முதுமையான தோற்றம் கொண்டு வர மேக்கப் போடப்பட்ட நிலையில் தற்போது காஜலுக்கும் தனித்துவமான மேக்கப் போடப் பட்டுள்ளதாம். இதுபோக காஜலுக்கு மட்டும் இந்த படத்திற்கான தோற்றத்தை மேக்கப் மூலம் கொண்டுவர சுமார் 3.30 மணி நேரம் எடுத்து கொண்டுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here