இந்தியாவில் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,152 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 308 பேர்
  • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 857 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு உயிர் இழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர்:

  1. மஹாராஷ்டிரா – 1,985 பேர்
  2. டெல்லி – 1,154 பேர்
  3. தமிழ்நாடு – 1,075 பேர்
  4. ராஜஸ்தான் – 804 பேர்
  5. மத்தியப் பிரதேசம் – 562 பேர்
  6. தெலங்கானா – 531 பேர்
  7. குஜராத் – 516 பேர்
  8. ஆந்திரம் – 427 பேர்
  9. கேரளம் – 375 பேர்
  10. கர்நாடகம் – 232 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here