Thursday, March 28, 2024

india corona updates

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா: இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதி முதல் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலை ஓங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு...

சீரம் நிறுவனம் 1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க திட்டம்..!

இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்திற்குள் கோவிட் -19 தடுப்பூசி தயாராக இருக்கக்கூடும் என்றும், அடுத்த கட்ட விசாரணையை இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் நடுவில் தொடங்கலாம் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி பூனவல்லா நம்பிக்கை தெரிவித்தார். அக்டோபர் - நவம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி..! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியை தயாரிப்பதற்காக இந்த...

ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 13,856 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் ஊரடங்கில் வழங்கப்பட்டு...

ஒரே நாளில் 12,881 பேருக்கு தொற்று உறுதி – இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிர்பலி..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புது உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜூன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என ஐசிஎம்ஆர் எச்சரித்து உள்ளது. கொரோனா...

இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 24 மணிநேரத்தில் 941 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 12,808 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் INDIA COVID 19 TRACKER விபரங்களின் படி இதுவரை 11,487 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியா கொரோனா நிலவரம்: இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 11,487 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் 9000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 9,152 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 308 பேர்இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 857...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா ராஜஸ்தான்.. இன்று டெல்லி அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 9வது லீக்...
- Advertisement -spot_img