இந்திய அணி விளையாடிய மைதானத்தில் இப்படி ஒரு கோளாறா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
இந்திய அணி விளையாடிய மைதானத்தில் இப்படி ஒரு கோளாறா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்திய அணி விளையாடிய மைதானத்தில் இப்படி ஒரு கோளாறா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

தற்போது சர்வதேச இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான தொடரையும் விளையாடியது. இதில், ஜூலை 12ம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்த இரு அணிகளும் விளையாடின.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. சமீபத்தில், இந்த போட்டி நடைபெற்ற விண்ட்சர் பார்க் மைதானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் ஆடுகளம் தரத்திற்கு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை போல, 2வது டெஸ்ட் போட்டி நடைபெற குயின்ஸ் பார்க் ஓவல் மைதானமும் குறைவான தரத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், ஐசிசியானது இந்த இரு மைதானத்திருக்கும் ‘சராசரி’ மதிப்பீட்டை” அளித்துள்ளது.

உலக கோப்பையில் இவங்க தான் முக்கியம்…, ஐசிசி வெளியிட்ட டாப் லிஸ்ட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here