உலக கோப்பையில் இவங்க தான் முக்கியம்…, ஐசிசி வெளியிட்ட டாப் லிஸ்ட் இதோ!!

0
உலக கோப்பையில் இவங்க தான் முக்கியம்..., ஐசிசி வெளியிட்ட டாப் லிஸ்ட் இதோ!!
உலக கோப்பையில் இவங்க தான் முக்கியம்..., ஐசிசி வெளியிட்ட டாப் லிஸ்ட் இதோ!!

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பைக்கான முன்னேற்பாடுகளில் ஐசிசியுடன் இணைந்து பிசிசிஐ-யையும் மும்முரமாக இறங்கி உள்ளது. இந்த உலக கோப்பை தொடரை பொறுத்த வரையில், 10 அணிகள் 45 லீக் போட்டிகள் 2 அரையிறுதி, ஒரு இறுதி போட்டி என மொத்தமாக 48 போட்டிகளை உள்ளடக்கியதாக அமைய உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே தங்களது உலக கோப்பைக்கான அணிகளை அறிவித்துள்ளனர். மீதமுள்ள 5 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலக கோப்பை போட்டிக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நடுவர்கள்: குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபேனி, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரீஃபெல், ஷர்ஃபுத்தூலா இப்னே ஷெய்ட், ராட் டக்கர், அலெக்ஸ் வார்சன், ஜோல் பிரவுன், ஜோல் வார்சன் வில்சன்.

போட்டி நடுவர்கள்: ஜெஃப் குரோவ், ஆண்டி பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்

ஆசிய கோப்பை 2023: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பங்களாதேஷ்…, இலங்கைக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here