TNPSCயின் “குரூப் 7A” தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்.,

0
TNPSCயின்
TNPSCயின் "குரூப் 7A" தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்.,

தமிழ்நாடு அரசு துறை சார்ந்த பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கிரேடு 1 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான “குரூப் 7A” தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்து மதத்தை சேர்ந்த பட்டதாரிகள் மட்டும் பங்கேற்கும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான எளிமையான வழிமுறைகளை “EXAMSDAILY” நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC VII-A, Online Live Course

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here