கருமை நிற உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற..! வீட்டிலேயே செய்யக்கூடிய ஈசியான டிப்ஸ்..!

0
Pink Lips
Pink Lips

பெண்கள் தங்கள் முக அழகிற்கு மிகுந்த முக்கித்துவம் அளிப்பார். அதிலும் ரோஜா நிற உதடுகளை பெற முயற்சிப்பர். சிலர்க்கு சில காரணங்களால் உதடு கருமை நிறத்தை கொண்டு இருக்கும். அதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரி செய்ய சில டிப்ஸ்.

எதனால் உதடு கருமை அடைகிறது :

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

  • அதிகமாக சூரிய வெளிச்சத்தில் இருப்பதால் உதடு கருமை நிறத்தை கொடுக்கும்.
  • மேலும், நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் உங்கள் உதடு கருமை நிறத்தை பெற்று விடும்.
  • அதிகமாக உதட்டுச்சாயம்(லிப்ஸ்டிக்) பயன்படுத்தினால் உதடு வறட்சி அடைந்து விடும்.

மேற்குறிய இந்த காரணங்களால் உங்கள் உதடு கருமை நிறத்தை அடையும். அதனால் இந்த பழக்கத்தை முடிந்த அளவு தவிர்த்து கொள்ளுங்கள்.

பிங்க் நிறத்தை பெற:

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள்-1 ஸ்பூன்
  • பால்- தேவையான அளவு

இந்த இரு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதனை தினமும் இரவில் அப்ளை செய்யவும். 5 முதல் 7 நிமிடங்கள் வரை வைத்து இருக்கவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடு இயற்கையாக பிங்க் நிறத்தில் மாறி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here