சுவையான ‘Potato Bread Balls’ – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
potato bread balls recipes
potato bread balls recipes

தேவையான பொருட்கள்

bread
bread

பிரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளாகாய், கரம் மசாலா, மிளகாய் தூள், சோள மாவு, உப்பு தேவையான அளவு மற்றும் எண்ணெய்.

செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கி பிறகு அதன் பிறகு உருளை கிழங்கை மசித்து அதில் பச்சை மிளகாய் காரம் மாசாலா சேர்த்து கிளறி அதனை வதக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்துடன் சேர்க்கவும். நன்கு வதக்கவும். இப்பொழுது பிரடை தண்ணீரில் நடித்து பிழிந்து எடுத்து கொள்ளவும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

potato-bread-ballrolls
potato-bread-ballrolls

பின்பு அதில் சோள மாவு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக எடுத்து கொள்ளவும். இப்பொழுது உருளை கிழங்கு கலவையை இறக்கி ஆற வைத்து பின்பு பிரட் உருண்டையை தட்டி அதனுள் உருளை கிழங்கு கலவையை வைத்து மடித்து தட்டி அதனை Bread crumbs இல் பிரட்டி அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் potato bread balls தயார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here