ஒரே வாரத்தில் கொட்டிய முடி அடர்த்தியாக வளரனுமா? இந்த டிப்ஸ மட்டும் ட்ரை பண்ணி பாருங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0

நம்மில் பலர் முடி கொட்டுதல் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றோம். மேலும் இதனால் சிலர் மிகுந்த மன உளைச்சலை சந்தித்து வருகின்றனர். இதனால் முடி வளர்ச்சியை இயற்கையான முறையில் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் ஒன்றை தற்போது பார்ப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • டீ தூள் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • பெரிய வெங்காயம் – 1

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் ஸ்ப்ரே தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். மேலும் அதில் 2 டீஸ்பூன் அளவு டீ தூள் போட்டு கொள்ளவும். மேலும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

ரூ. 500-க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

பிறகு இதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி கொள்ளவும். மேலும் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முடி முழுவதும் அடித்து கொள்ளவும். இந்த டிப்ஸை வாரத்தில் ஒரு முறை மட்டும் பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் தலை முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here