Irregular periods-ஆல் கஷ்டப்படுறீங்களா.,, அதை சரிசெய்ய இதோ சிறந்த டிப்ஸ்!!

0
Irregular periods-ஆல் கஷ்டப்படுறீங்களா.,, அதை சரிசெய்ய இதோ சிறந்த டிப்ஸ்!!
Irregular periods-ஆல் கஷ்டப்படுறீங்களா.,, அதை சரிசெய்ய இதோ சிறந்த டிப்ஸ்!!

தற்போதைய காலகட்டத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை, ஏராளமான பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சி 24 முதல் 35 நாட்களுக்குள் நடக்கும். இவற்றில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு 35 நாட்களை கடந்து விட்டால், அவை ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும் இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை ஒரு பெண் கண்டுகொள்ளாமல் விட்டால், கருவுறுதலில் சிக்கல் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த பிரச்சனையை சரி செய்ய சில டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிப்ஸ்:

  • இர்ரெகுலர் பீரியட்ஸ் உள்ள பெண்கள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைத்து, சத்தான உணவுகளை சாப்பிடுவதையும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
  • உடல் பருமன் மாதவிடாய் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்ய வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • ஆப்பிள் சீடர் வினிகர் இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு. இதை நீரில் சேர்த்து குடிக்கலாம்.
  • மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி, அன்னாசி பழம் ஆகியவற்றை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிடுவது நல்லது.
  • தினமும் ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து குடித்து வந்தால் இர்ரெகுலர் பீரியட்ஸ் சரியாகும்.

  • ஹார்மோன் பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வு. ஒரு கிளாஸ் பாலில் மஞ்சளுடன் தேன் கலந்து குடித்து வருவது நல்லது.
  • எள்ளு உருண்டை மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய மிகவும் உதவும்.
  • பேரிச்சை, அத்தி பழம், மாதுளை, பீட்ரூட் ஜூஸ் ஆகியவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மேல் சொன்ன வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here