தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் – வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!

0
தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் - வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!
தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் - வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பேசு பொருளாகி உள்ளது.

தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் – வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!

வைரலாகும் போட்டோ:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் வில் அம்பு, பியர் பிரேமா காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் நடித்த தாராள பிரபு படம் திரை உலகத்தில் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.

தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் - வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!
தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் – வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!

இந்நிலையில், இவர் தற்போது நடிகை பிரியா பவானி சங்கருடன் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பல ரசிகர்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here