மிட் நைட் மசாலா.. நடு ராத்திரியில் வனிதா விஜயகுமார் செய்யும் அலப்பறைகள்.. கண்டபடி திட்டும் இணையவாசிகள்!!

0
மிட் நைட் மசாலா.. நடு ராத்திரியில் வனிதா விஜயகுமார் செய்யும் அலப்பறைகள்.. கண்டபடி திட்டும் இணையவாசிகள்!!
மிட் நைட் மசாலா.. நடு ராத்திரியில் வனிதா விஜயகுமார் செய்யும் அலப்பறைகள்.. கண்டபடி திட்டும் இணையவாசிகள்!!

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நெட்டிசன்களுக்கு எப்பொழுதும் தீனி போடுபவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ஆரம்பத்தில் இருந்தே இவரை பற்றிய தொடர் சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருந்தது.

தன் ரீல் காதலுருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் – வயிறு எரிந்து போன நெட்டிசன்கள்!!

பின்னர் இவருக்கு பீட்டர் பால் என்பவருடன் மூன்றாம் திருமணம் நடந்தது. ஆனால் அவர் ஒரு குடிகாரர் என சிறிது நாட்களிலேயே அவரை பிரிந்து விட்டார். இதனால் இவரை வச்சு செய்த மீம் கிரியேட்டர்ஸ்க்கும் நான் 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன் என பதிலடி கொடுத்தார்.

இவ்வாறு இருக்க இவர் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது மிட்நைட் மசாலா என தலைப்பிட்டு நடு ராத்திரியில் சமைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கண்டமேனிக்கு இவரை தீட்டி தீர்த்துவருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here