அவரை மட்டும் தான் கட்டி பிடிப்பீங்களா? – கேமராவை மறந்து ஐஸ்வர்யாவிடம் வழிந்த நடிகர் அர்ஜுன்!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஐஸ்வர்யாவிடம் நேற்று அர்ஜுன் பேசிய வார்த்தைகள் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

அர்ஜுனின் அட்டகாசங்கள்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் ஒன்று சர்வைவர்.  இந்த நிகழ்ச்சியின், நேற்றைய எபிசோடில் டாஸ்க்கில் தோற்ற வேடர்கள் அணி எலிமினேஷன் பஞ்சாயத்திற்கு அழைக்கப்பட்டனர்.  இதில், வேடர்கள் அணியில் உள்ள அனைவரும் தங்கள் அணிக்கு புதிதாக வந்த சரணுக்கு அதிகபட்ச வாக்குகள் அளித்து எலிமினேஷன்க்கு நாமினேட் செய்தனர்.

ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த இறுதி சிலம்பு வாய்ப்பில் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.  இதனால், மகிழ்ந்த வேடர்கள் அணி தலைவி ஐஸ்வர்யா ஓடிவந்து சரணை ஹக் செய்தார்.  இதை பார்த்த, அர்ஜுன் கஷ்டப்பட்டு இந்த சிலம்பை உடைத்தது நான், ஆனால் நீங்கள் அவரை கட்டி பிடிக்கிறீர்கள் என்று காமெடியாக கேட்டது தற்போது பயங்கரமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here