திருமணத்திற்கு அடுத்து ஹன்சிகா மோத்வானி சொன்ன குட்நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
திருமணத்திற்கு அடுத்து ஹன்சிகா மோத்வானி சொன்ன குட்நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
திருமணத்திற்கு அடுத்து ஹன்சிகா மோத்வானி சொன்ன குட்நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவராக உள்ளார். இவர் தமிழில் விஜய், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா - மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு சில வருடங்களாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இந்த நேரத்தில் அவர் “கார்டியன்” என்ற புது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் இயக்குனர் சபரி – குரு சரவணன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை பார்க்கும் போதே திரில்லிங்காக உள்ளது. இதனால் இந்த ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில் அவருக்கு வரும் டிசம்பர் மாதம், பிரபல தொழிலதிபருடன் திருமணம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு அழகான மச்சினிச்சியா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இவரின் திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் அதுக்கு முன்னாடியே படம் குறித்து குட் நியூஸ் சொல்லிடீங்களே என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here