10 வருடங்களுக்கு பிறகு தனுஷுடன் இணையும் விஜய் பட நடிகை – யாருனு நீங்களே பாருங்க!!

0
hansika

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலகமானவர் தான் ஹன்சிகா. அதாவது இவர் ஆரம்பத்தில் ‘சக்கலக்க பூம் பூம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தான் அவர் தமிழ் திரையுலகிற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ஹன்சிகாவுடன் அமைந்தது.

அதன் பிறகு எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடையாது. திரையுலகில் கால் பதித்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா. தொடர்ந்து பல முன்னணி முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். தமிழ், தெலுங்கு என கலக்கி வந்தார்.

இவருக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வெளியாகின. அதன் பிறகு இருவரும் பிரிந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பலரும் எதிர்ப்பார்க்காத வகையில் ‘மகா’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். அதாவது சிம்பு இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து ‘மித்ரன் ஜவஹர்’ என்ற படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதாவது இதில் ஹன்சிகாவுடன் இணைந்து 2 முக்கிய நடிகைகள் நடிக்கவுள்ளனர். ஹன்சிகா தனுசுடன் 10 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here