தனது மனைவி புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட செஃப் தாமு – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவராக கலக்கி வந்த தாமு தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி தாமு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தாமு. அதற்கு முன்னரே அவர் பல சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் தான். ஒரு கண்டிப்பான நடுவராக நமக்கு தெரியுமே தவிர, குக் கோமாளி அளவிற்கு ஜாலியான ஒரு மனிதர் என்று யாருக்குமே தெரியாது.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரையும் அடையாளம் காட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். செஃப் தாமுவும், வெங்கட் பட்டும் நடுவர்களை போல மட்டுமல்லாமல் அனைவரையும் கலாய்த்து கொண்டு, கிண்டலடித்து சகஜமாக பழகி வந்தனர்.

இதில் வெங்கட் பட் தான் அல்டிமேட். புகழுக்கும் இவருக்கும் இடையே நடக்கும் சண்டை தான் வேற லெவல். என்ன தான் ஜாலியாக நடந்து கொண்டாலும் ரிசல்ட் என்று வந்துவிட்டால் தாமு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான்.

இந்நிலையில் அனைவரின் மனதிலும் ஒரு அப்பாவாகவே பதிவாகி விட்டார். தற்போது அவர் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chef Damu (@chef_damu)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here