ஈரமான ரோஜாவே 2 நடிகையுடன் இணைந்த கவுண்டமணி.., இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு!!

0
ஈரமான ரோஜாவே 2 நடிகையுடன் இணைந்த கவுண்டமணி.., இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு!!
ஈரமான ரோஜாவே 2 நடிகையுடன் இணைந்த கவுண்டமணி.., இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 இப்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இரு ஜோடிகளும் சேர்வார்களா?? மாட்டார்களா?? என்பதை நோக்கி தான் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியல் நடிகையுடன் கவுண்டமணி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சீரியலில் தேவிக்கு தங்கையாக மஞ்சுளா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ராஜேஸ்வரி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவருடன் மற்றும் இன்னும் சில நடிகைகளுடன் கவுண்டமணி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஈரமான ரோஜாவே 2 நடிகையுடன் கவுண்டமணி இணைந்து விட்டாரா?? என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது இது கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜேஸ்வரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராக் ஸ்டாரை டீலில் விட்ட சூப்பர் ஸ்டார்.., அனிருத்துக்கு பெரிய சர்பரைஸ் கொடுத்த நடிகர் விஜய்.., இது தான் தளபதி ஸ்டைல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here