சக வீரருக்கு செல்ல பெயர் வைத்த விராட் கோலி…, அதனை வெளிப்படையாக தெரிவித்த முன்னணி நட்சத்திரம்!!

0
சக வீரருக்கு செல்ல பெயர் வைத்த விராட் கோலி..., அதனை வெளிப்படையாக தெரிவித்த முன்னணி நட்சத்திரம்!!
சக வீரருக்கு செல்ல பெயர் வைத்த விராட் கோலி..., அதனை வெளிப்படையாக தெரிவித்த முன்னணி நட்சத்திரம்!!

ஆசிய கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இருந்தது. ஆனால், முதல் பாதி மட்டுமே ஆடப்பட்ட இந்த போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதில் குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போதும் அதிரடியாக விளையாடும் விராட் கோலியின் ஆட்டமும் முழுமை பெறாமல் இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இருப்பினும், ரசிகர்கள் பலர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோதும் என எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், கிங் கோலி, சேசிங் மாஸ்டர், ரன் மெஷின் என பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு “லாலா” என்ற செல்ல பெயரை வைத்துள்ளார். இதனை ஷமி தனியார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் ஜனனிக்கு இத்தனை குடும்பமா?? இன்ஸ்டாவில் அவரே போட்ட பதிவு.., வியந்த ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here