தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ராக் ஸ்டார் அனிருத்துக்கு விஜய் ஒரு பரிசை கொடுத்துள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கத்தி. இதில் வித்தியாசமான bgm, music போட்டு விஜய்யை நெகிழ வைத்தார் அனிருத்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்காக விஜய் அனிருத்துக்கு பியானோ ஒன்றை பரிசாக கொடுத்தார். ஆனால் சமீபத்தில் பிளாக் பஸ்டர் கொடுத்த ஜெயிலர் படத்திற்கு அவர்தான் இசையமைத்திருந்தார். படம் ஹிட்டானதால் ரஜினி, நெல்சன் இருவருக்கு தயாரிப்பாளர் காரை வாங்கி கொடுத்து அனிருத்தை டீலில் விட்டனர். ஆனால் அப்போதே விஜய் தான் வெற்றிக்கு அனிருத் காரணம் என்று அவருக்கு பரிசை கொடுத்துள்ளார். அதனால் தான் கத்தியில் ஆரம்பித்த அவர்களுடைய கூட்டணி மாஸ்டர், பீஸ்ட், லியோ வரை சென்றுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பாரதி ராஜா அறிமுகப்டுத்திய ஹீரோவா இது ? ஆளு இப்போது எப்படி இருக்கிறார் பாருங்களே? போட்டோ வைரல்!!!