இந்தியாவில் செயலிழந்த கூகிள் (யூடியூப், ஜிமெயில்) சர்வர் – பயனர்கள் அவதி!!

0
google youtube
google youtube

யூடியூப், ஜிமெயில், கூகிள் மீட்ஸ் மற்றும் பிற பிரபலமான கூகிள் செயலிகள் இந்தியாவில் செயலிழப்பை சந்தித்துள்ளன. இதனால் கூகிளின் எந்தவொரு சேவையையும் அணுக முடியாமல் போனதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் மாலை சரியாக 5 மணிமுதல் இந்த செயலிழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எந்தவொரு சேவை செயலிழப்பையும் கூகிள் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கான காரணத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

google
google

iOS மற்றும் Android யூடியூப், கூகிள் ஷீட்ஸ், மீட்ஸ், ஜிமெயில் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செயலிழந்து உள்ளன. இத்தகைய நிகழ்வுகள் ஏராளமான காரணங்களால் ஏற்படக்கூடும். பராமரிப்பு, ஹேக்கர்கள் கைவரிசை மற்றும் சில பிழைகள் காரணமாக இம்மாதிரி செயலிழப்புகள் நிகழக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here