வெட்கம் கூட உங்களுக்கு அழகு தான்… ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த கேபி!!!

0

தனது சிறு வயதிலேயே திரைக்கு வந்து  பிரபலமானவர் கேபி. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில  புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். வெட்கத்தில் தலை சாய்த்து வெளிவந்துள்ள அவரின் இந்த அழகு கொஞ்சும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன்னு ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் கேப்ரெல்லா. அதை தொடர்ந்து விஜய் டிவியின் 7சி சீரியலில் நடித்து உள்ளார். மேலும்  இவர் 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவைகள் மூலம் அவர் அந்த அளவிற்கு புகழ் பெறவில்லை.

ஜீ தமிழ் பிரபலத்துடன் ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… லைக்ஸ்களை அள்ளிய வீடியோ!!!

அவரின் அதிகளவிலான புகழுக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் முதலில் குட்டி பெண்ணாக திரிந்தாலும், பின்னர் தனது விளையாட்டு திறமையை காட்டி இடையில் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி பண வாய்ப்பை தட்டி சென்றார். அந்த நிகழ்ச்சி மூலம் சேர்ந்த ரசிகர்களை குஷிப்படுத்த தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இரு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் புலி தோல் போன்ற அமைப்பில் உள்ள உடையில் வெட்கத்தில் தலை சாய உள்ளார். அவரின் ரசிகர்கள் சிலர் ,உங்களின் வெட்கம் கூட ஒரு தனி அழகு என்பது போன்ற பல வார்த்தைகளை கூறி அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் சிலர்  அவரின் அழகில் மெய் மறந்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here