ஜீ தமிழ் பிரபலத்துடன் ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… லைக்ஸ்களை அள்ளிய வீடியோ!!!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ சில நிமிடங்களுக்கு உள்ளாக பல லைக்ஸ்களை அள்ளி உள்ளது.

இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியாவின் தோழியாகவும், அவரின் கணவர் கோபியின் முன்னாள் காதலியாகவும் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் ஒரு சில சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார்.  இவர் தற்போது பாக்கியலட்சுமி, அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி படத்தை தட்டிப்பறித்த வாரிசு நடிகர்… என்ன சோனமுத்தா போச்சா!!!

இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஷூட்டிங் இல்லாத தருணத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது  ஜீ தமிழ் டிவி சீரியல்களில்  நடித்து புகழ் பெற்ற ரேஷ்மா முரளிதரன்  உடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களுக்கு உள்ளாக பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here