டாப் சீரியல் லிஸ்ட் – முக்கிய சீரியலை பின்னுக்கு தள்ளி அசத்திய சுந்தரி சீரியல்!!

0

சன் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய சீரியலை பின்னுக்கு தள்ளி சுந்தரி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டாப் சீரியல் லிஸ்ட்

சீரியல்கள் என்றாலே அதற்கு பெயர் போனது சன் டிவி தான். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே பல ஹிட் சீரியல்கள் உருவானது சன் டிவியில் தான். மெட்டிஒலி, சித்தி போன்ற சீரியல்கள் எல்லாம் தற்போது வரை மக்கள் மத்தியில் நிலைத்துள்ளது. தற்போது அனைத்து சேனல்களில் சீரியல்கள் போட்டிபோட்டு ஒளிபரப்பி கொண்டுள்ளனர்.

ஆனாலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் அதிக போட்டி இருந்து வருகிறது. தற்போதைய சீரியல்களை வைத்து பார்க்கும்போது விஜய் டிவியில் பாரதி கண்ணம்மாவிற்கும், சன் டிவியில் ரோஜா சீரியலுக்கு பலத்த போட்டி நடந்து வருகிறது.

இந்த இரண்டு சீரியல்களை மாறி மாறி முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சன் டிவியில் டாப் சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

வழக்கம் போல ரோஜா சீரியல் முதல் இடத்திலும், கண்ணான கண்ணே சீரியல் இரண்டாவது இடத்திலும், பூவே உனக்காக சீரியல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. அடுத்ததாக அன்பே வா சீரியலை பின்னுக்கு தள்ளி சுந்தரி சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் பலரும் அந்த சீரியலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here