ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கும் ‘கவுனி அரிசி சூப்’ – இதோ உங்களுக்காக!!

0
forbidden black rice

நம் உடல் எடையை குறைக்கவும், நம் அழகை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் உணவு பொருட்களில் இந்த கருப்பு கவுனி அரிசியும் ஒன்று. இந்த கவுனி அரிசியில் சுவையான சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவில்
காணலாம்.

நன்மைகள்:

forbidden black rice
  • உடல் எடை வேகமாக குறைகிறது.
  • கருப்புகவுணி அரிசியில் உள்ள சத்துக்கள் நமது அழகை பராமரிக்கிறது.
  • நீண்டநேரம் பசியை தாங்கும்.
  • இரவுநேரங்களில் எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.
  • வாரம் நான்கு முறை சாப்பிட்டாலே போடும்.

தேவையான பொருட்கள்:

கருப்புகவுணி அரிசி – 100 kg

சின்ன வெங்காயம் – 4

மிளகாய் – 2

தக்காளி – 1

பூண்டு – 2

இஞ்சி – சிறயதுண்டு

மிளகு – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – அரை டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

மல்லித்தழை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்க்காய் – சிறிதளவு

செய்முறை:

முதலில் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்த கருப்புகவுணி அரிசி, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு,உப்பு, கறிவேப்பிலை,மல்லித்தழை, மிளகு மற்றும் சீரகத்தை நசுக்கி போட்டு குக்கரை மூடிவிட வேண்டும். மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் தேங்காய் துருவலை தூவி சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here