வில்லு படத்தின் முதல் பெயர் சிங்கம் – ஹரியினால் பெயர் மாற்றம் செய்த படக்குழுவினர்!!!

0
வில்லு படத்தின் முதல் பெயர் சிங்கம் - ஹரியினால் பெயர் மாற்றம் செய்த படக்குழுவினர்!!!
வில்லு படத்தின் முதல் பெயர் சிங்கம் - ஹரியினால் பெயர் மாற்றம் செய்த படக்குழுவினர்!!!

தளபதி விஜய் நடித்த வில்லு படத்திற்கு முதலில் வைத்த பெயர் வில்லு இல்லையாம் வேற பெயராம். பட குழுகிவினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வில்லு என்று பெயர் மாற்றிய படக்குழுவினர்…

தளபதி விஜய் என்றாலே மாஸ் தான்.அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியடையும். அதற்க்கு அவரது ரசிகர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள். விஜய்க்கு ஒரு ரசிகர் உலகமே இருக்கு ஒரு சாம்ராட் ஆக திரையுலகில் இருக்கிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் போக்கிரி. இந்த படத்தை பிரபுதேவா இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்த படம் தான் வில்லு. இந்த படத்திற்கு முதலில் சிங்கம் என்று தான் பெயர் வைத்தனர். ஆனால் அந்த நேரத்தில் இயக்குனர் ஹரி தயாரிப்பில் சிங்கம் படம் தயாராகி கொண்டிருந்தது.

வில்லு என்று பெயர் மாற்றிய படக்குழுவினர்
வில்லு என்று பெயர் மாற்றிய படக்குழுவினர்

சிங்கம் என்ற படத்தின் பெயருக்கு உரிமம் பெற்றதால். அந்த பெயரை வைக்கவில்லை. அந்நேரம் வில் என பட்டப்பெயராக வைக்க யோசித்தனர். ஆனால் அது சரி வரவைல்லை எனவே வில்லு என்று வைத்தனர் பட குழுவினர். தற்போது தளபதி விஜய் நடிப்பில் 65வது படமாக பீஸ்ட் தயாராகி கொண்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் பட வெளியீடு மீது ரசிகர்கள் ஆதிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here