தனது கணவருடன் ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரினா – இணையத்தில் வைரல்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை ஃபரினா சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் காரணமாக தனது கணவரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஃபரினா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் ஃபரினா. நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் ‘அழகு’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தறி’ என்ற தொடரிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சி மூலம் விஐய் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா” வில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வில்லத்தனம் கட்டிய நடிகை

இவரது வில்லத்தனத்தால் ரசிகர்கள் பலரது ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஒட்டுமொத்தமாக சம்பாதித்து வைத்திருப்பவர் இவர். சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ்வில் ரசிகர் ஒருவர் ஃபரினாவின் கணவர் புகைப்படத்தை பகிரும்படி கேட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்த 97% பேர் டிஸ்சார்ஜ் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா! | Farina Azad poses very cutely - Tamil Oneindia

ரசிகரின் கேள்விக்கு இணங்க அவர் தற்போது தனது கணவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here