எனது கணவருக்கு இது பிடிக்காது..இருந்தாலும் திருமண நாளில் அதை செய்திருக்கேன் – விஜய் டிவி தொகுப்பாளினி வெளியிட்ட போட்டோ!!

0

விஜய் டிவியில் பணியாற்றிய பிரபல தொகுப்பாளினி பாவனா 10வது ஆண்டு திருமண நாளில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரலாகும் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி பாவனா. இது போக,பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும்,ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது பாவனா,  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நடன நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது,தனது கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர்,தனது கணவருக்கு இது போன்ற செயல்கள் பிடிக்காது எனவும், இந்த புகைப்படங்கள் பத்தாவது ஆண்டு திருமண நாளில் எடுத்தவைகள் என்றும் சந்தோசமாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here