இறுதி மாதவிடாய் சமயத்தில் கைப்பிடிக்க வேண்டிய வழிமுறை – இதோ உங்களுக்காக!!

0

பொதுவாகவே பெண்களுக்கு மெனோபாஸ் நெருங்கும்போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் நிலையில் அதற்கான சில தீர்வுகளை இந்த பதிவில் காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மெனோபாஸ்

பெண்களுக்கு மாதவிடாயினால் பல பிரச்சனைகள் ஏற்பட தான் செய்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாயினால் பெண்கள் சிறு வயதிக்கேயே பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதனை விட பெரிய கொடுமை தான் இந்த மெனோபாஸ். 45 வயதை கடந்த அனைத்து பெண்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை இது. இந்த காலகட்டத்தில் எஸ்ட்ரோஜன் உடலில் சுரப்பது குறைவதால் இந்த மெனோபாஸ் ஏற்படுகிறது.

மேலும் சிலருக்கு மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் வரும் அதனை பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஹார்மோன் கோளாரால் தான் ஏற்படுகிறது. இதனால் சரியான தூக்கமின்மை, எரிச்சல் தன்மை போன்றவையும் ஏற்படுகிறது. மேலும் இந்த மெனோபாஸ் நேரத்தில் என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பதை காணலாம்.

  • இந்த மாதிரியான சமயத்தில் கண்டிப்பாக துரித உணவுகளை சுத்தமாக நிறுத்திவிட வேண்டும்.
  • மருத்துவரை அணுகுவது நல்லது தான். ஆனால் மாத்திரைகளால் மட்டுமே இதனை முழுமையாக சரி செய்துவிட முடியாது.
  • நமது உணவுகளில் அதிக வைட்டமின் டி, பி 6, பி காம்ப்ளெக்ஸ் மற்றும் கால்சியம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • டயட், மெடிடேஷன் போன்றவற்றையும் வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • நமது உடல் எடையை சரியான அளவில் மைண்டைன் செய்து வர வேண்டும்.
  • ஓட்ஸ், ஆளி விதை, எள்ளு, கீரை போன்றவற்றை சேர்த்து கொள்வதும் மிகவும் நல்லது.

    ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

    டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

    இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

    யு டியூப் : Enewz Tamil யுடியூப்

    Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here