இனி இந்த மாதிரி கதை இருந்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் – இயக்குனர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை சாய் பல்லவி!!

0

நடனத்தில் மிகப்பெரிய புயலாக விளங்கும் நடிகை சாய் பல்லவி இனி காமெடி படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கதையில் ஆர்வம் :

தமிழ் சினிமாவில் நடன வேகத்தில் நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. தனுஷின் ரவுடி பேபி என்ற பாடலில் அவர் நடனமாடி உலக அரங்கில் பேமஸ் ஆனவராக மாறினார். நடனத்தில் சூறாவளியாக விளங்கும் இவர், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

தற்போது இவர் நடிகர் ராணாவுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய பேட்டி ஒன்று இயக்குனர்களுக்கு தரமான சம்பவத்தை அவர் தெரிவித்துள்ளார். அதாவது காமெடி கலந்த படங்களில் நடிக்க தான் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளதாகவும், அது சம்பந்தப்பட்ட கதைகளை தன்னிடம் சொல்லுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here