பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரைசாவிற்கு பிக் பாஸ் ஒரு பெரிய வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அதன்பிறகு நாயகியாகும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது.
‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘வர்மா’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்பொழுது அவர் முகத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்கும் நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்