28 வயது இளம் பாடகர்  சுட்டுக் கொலை – அரசின் முடிவால் நேர்ந்த விபரீதம்!!

0
28 வயது இளம் பாடகர்  சுட்டுக் கொலை - அரசின் முடிவால் நேர்ந்த விபரீதம்!!
28 வயது இளம் பாடகர்  சுட்டுக் கொலை - அரசின் முடிவால் நேர்ந்த விபரீதம்!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, 28 வயது இளம் பாடகரான சித்து மூஸ் வாலா என்பவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 கொலை செய்யப்பட்ட பாடகர் :

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபல பாடகர். 28 வயதான இவர், இந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளரைத் தோற்கடித்து பெரு வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்றதால், கட்சியின் முதல்வர் வேட்பாளர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்து உள்ளிட்ட 424 பேர் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை, மாநில அரசு நிறுத்தியது. இதனை அடுத்த நாளே, சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரைக் கைது செய்துள்ளனர். அவர் தனது காரில் ஜவஹர் கே கிராமம் சென்று கொண்டிருந்தபோது, கொலையாளிகள் இந்த வெறிச்செயலை நிகழ்த்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த பாடகரின், மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here