இடுப்பை வளைத்து சுற்றி சுற்றி காட்டிய நடிகை ரம்யா பாண்டியன் – ஹாட் வீடியோ வெளியிட்ட இடுப்பழகி!

0
இடுப்பை வளைத்து சுற்றி சுற்றி காட்டிய நடிகை ரம்யா பாண்டியன் - ஹாட் வீடியோ வெளியிட்ட இடுப்பழகி!

ஜோக்கர், டம்மி டப்பாசு ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.

தன் அழகால் சின்னத்திரை ரசிகர்களை கட்டி போட்டார். அந்நிகழ்ச்சியில் புகழுக்கும் இவருக்கும் நடக்கும் சில ரசிக்கும்படியான காட்சிகள் அனைவராலும் விரும்பப்பட்டது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் ரம்யா. தற்போது சேலையில் இடையழகு தெரிய இவர் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ இளசுகள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here