பொலிவிழந்து போன உங்க சருமம்., பளபளன்னு ஜொலிக்க, பப்பாளி இலை போதும்!!

0
பொலிவிழந்து போன உங்க சருமம்., பளபளன்னு ஜொலிக்க, பப்பாளி இலை போதும்!!
பொலிவிழந்து போன உங்க சருமம்., பளபளன்னு ஜொலிக்க, பப்பாளி இலை போதும்!!

பொதுவாக இந்த கோடை காலத்தில் அதிக வெயிலின் காரணத்தால் நம்முடை சருமம் பாதிக்கப்படும். அதாவது நம் உடலில் இருக்கும் நீர் சத்து குறையும் போது நம் முகத்தில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் பளபளப்பு குறையத் தொடங்கும். இப்படி ஏற்படும் சரும பாதிப்பிலிருந்து நம் முக அழகை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • பப்பாளி இலை – 25 கிராம்
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்;

பப்பாளி இலையை வைத்து தயார் செய்யும் இந்த face பேக் செய்வதற்கு பப்பாளி பழ இலைகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மேலும் இந்த இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்டுடன் 2 டீஸ்பூன் அரிசி மாவை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

முதன் முதலாக காதல் குறித்து மெளனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்.., ஓ..,இவரு தான் அவரா?

நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த face பேக்கை, நம் முகத்தை நன்றாக வாஷ் செய்து கொண்ட பிறகு அப்ளை செய்து கொள்ளவும். ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரை வைத்து நம் முகத்தை வாஷ் செய்து விடவும். இந்த பப்பாளி பழ இலைகளில் உள்ள சத்துக்கள் நம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here