TNPSC குரூப் 4: 10,117 இல்ல 30,000 காலிப் பணியிடங்களாக மாற்றம்?? தேர்வர்களுக்கு ஜாக்பாட்!!!

0
TNPSC குரூப் 4: 10,117 இல்ல 30,000 காலிப் பணியிடங்களாக மாற்றம்?? தேர்வர்களுக்கு ஜாக்பாட்!!!
TNPSC குரூப் 4: 10,117 இல்ல 30,000 காலிப் பணியிடங்களாக மாற்றம்?? தேர்வர்களுக்கு ஜாக்பாட்!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிய போட்டித்தேர்வுகளுக்கு பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். இதோடு கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்கள் பலரும் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் என அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது 2018, 2019 ஆம் ஆண்டுகளில் TNPSC குரூப் 4 தேர்வு மூலம் சராசரியாக 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. இதன் பின்னர் 2020, 2021 இரண்டு ஆண்டு கொரோனா காலம் என்பதாலும், இதற்கிடையில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் 3..5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் தெரிவித்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 10,117 பணியிடங்களை மட்டுமே TNPSC தேர்வாணையம் அறிவித்தது.

விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., விவரம் உள்ளே!!

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது அரசு துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் தேர்வு நடைபெறாத 2020, 2021, 2022 என 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு தலா 10,000 என 30,000 பணியிடங்கள் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here