மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!!

0
மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!!
மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் இதிலிருந்து தப்பிக்க ஏசி, ஏர் கூலர், பேன் போன்றவற்றை அதிகமாக வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. மக்களின் தேவை அறிந்து தமிழக அரசும் தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மாதந்தோறும் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம்.. இதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் மின் தடையும் செய்யப்படும் . இதனை அந்த பகுதி மக்களுக்கு முன்கூட்டியே மின்வாரிய துறையால் அறிவிக்கப்படும்.

TNPSC குரூப் 4: 10,117 இல்ல 30,000 காலிப் பணியிடங்களாக மாற்றம்?? தேர்வர்களுக்கு ஜாக்பாட்!!!

அந்த வகையில் நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள வில்லியனுார் – தொண்டமாநத்தம் பகுதியில் மின் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளான பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கொனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேத்தநத்தம்பேட், வள்ளுவனர்பேட், உயர் மின்னழுத்தம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி மின்தடை ஏற்பாடு என்று அந்த பகுதி மின் வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here