அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகை.., புதிய திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகை.., புதிய திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகை.., புதிய திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளார். இதனால் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, நவீன வகுப்பறை, காலை உணவு போன்ற திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ள பசுமை திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

OLA நிறுவனத்தின் CEO பணியாளர்களுக்கு கொடுத்த ஷாக்.., திடீர் அறிவிப்பால் குழம்பிய ஊழியர்கள்!!!

மேலும் படிப்பை இடை நிறுத்திய மாணவர்கள் இதுவரை இரண்டு லட்சம் பேரை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் அடுத்தகட்டமாக 17 லட்சம் மாணவர்களுக்கு வழங்க விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here