OLA நிறுவனத்தின் CEO பணியாளர்களுக்கு கொடுத்த ஷாக்.., திடீர் அறிவிப்பால் குழம்பிய ஊழியர்கள்!!!

0
OLA நிறுவனத்தின் CEO பணியாளர்களுக்கு கொடுத்த ஷாக்.., திடீர் அறிவிப்பால் குழம்பிய ஊழியர்கள்!!!
OLA நிறுவனத்தின் CEO பணியாளர்களுக்கு கொடுத்த ஷாக்.., திடீர் அறிவிப்பால் குழம்பிய ஊழியர்கள்!!!

கொரோனா காலத்தில் பின்தங்கிய பொருளாதார வளர்ச்சி தற்போது வரை முன்னேற்றம் அடையாமல் இருந்து வருகிறது. இதனால் உலகத்தரம் வாய்ந்த அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பல்லாயிரக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் பிக்கப் டிராப், டெலிவரி சேவைகளுக்கு பெயர் பெற்ற UBER நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்து வருகின்றனர். இதையடுத்து UBER நிறுவனத்தின் போட்டியாளரான OLA நிறுவனம் அண்மையில் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்தது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(20.01.2023)-முழு விவரம் உள்ளே!

இதைத்தொடர்ந்து UBER நிறுவனத்தின் CEO தாரா கோஸ்ரோஷாஹி கூறுகையில், “பல நாடுகள் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவதால் வர்த்தக வளர்ச்சியும் சமநிலையில் உள்ளது. எனவே எங்கள் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்ய அவசியம் இல்லை. மாறாக நிறுவனத்தின் வளர்ச்சி முன்னேற்றதை ஊக்குவிக்க பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here