‘ஏய் இந்தம்மா’.., எதிர்நீச்சல் குணசேகரனின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
'ஏய் இந்தம்மா'.., எதிர்நீச்சல் குணசேகரனின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
'ஏய் இந்தம்மா'.., எதிர்நீச்சல் குணசேகரனின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பான காட்சிகளுடன் அரங்கேறி வருகிறது. இந்த சீரியலில் மெயினாக இருப்பது குணசேகரன், நந்தினி, ஜனனி கதாபாத்திரம் தான்.

ஏனெனில் இவர்கள் தான் மக்களை பெரும் அளவிற்கு ஈர்த்துள்ளனர். அதிலும் குணசேகரனின் ‘ஏய் இந்தாம்மா’ டயலாக் பலரையும் கவர்ந்து விட்டது. சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருது இவருக்கு தான் கொடுக்கப்படும் என்று பலரும் ஆர்வத்தில் இருந்தனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் குணசேகரன் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, குணசேகரனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வயசுல மனுஷன் எப்படி இருக்காருன்னு பாருங்களே என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here